In memory of

Selvanayagi Thurairatnam

October 16, 1928 -  October 16, 2016

திருமதி செல்வநாயகி துரைரட்ணம்
பிறப்பு : 16 ஒக்ரோபர் 1928 — இறப்பு : 16 ஒக்ரோபர் 2016

கண்டியைப் பிறப்பிடமாகவும், குருநாகல் குளியாப்பிட்டி, யாழ். பளை, கோப்பாய், இந்தியா சென்னை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகி துரைரட்ணம் அவர்கள் 16-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ராசையா, அன்னம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும், சண்முகம் தங்கம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,

துரைரட்ணம் அவர்களின் அன்புத் துனைவியும்,

செல்வமணி, செல்வமனோகரன், மகேசரட்ணம், கலாமோகன், காலஞ்சென்ற ராசமோகன், துசியந்தன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

அருள்ராஜசிங்கம், உதயகுமாரி, கமலாம்பிகை, ரசந்தி, கிளி, கிரிசாந்தி ஆகியோரின் அருமை மாமியாரும்,

அனிதனி கண்ணன், நினி சதீஸ்குமார், காலஞ்சென்ற கிரிசங்கர், கஜன், பிருந்தா அழகப்பன், கார்திகா சக்திவேல், தினேஸ், சியாமினி, கார்த்திக், ரமணன், ரமணி, நிசாந்தன், பிரி, நிரோ, நிரோசன், கிதுஷ், துசிகா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

நிலிஷ், ரிதிகா, மாயா, காவியா, அஷ்வின், சந்தோஷ், நிலா, ரியா ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 18/10/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

கிரியை
திகதி: புதன்கிழமை 19/10/2016, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

தொடர்புகளுக்கு
செல்வா அருள் :- 416-804-1291
மனோகரன் :- 416-720-0091
மகேஸ் :- 905-471-9941
துசி :- 647-700-7531

Guestbook 

(1 of 1)


Steve and Shannon Baxter-elvery (Friend/neighbors)

Entered October 19, 2016 from Newcastle

Sorry for your loss Richie

Photos 

(1 of 1)