யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சத்தியமூர்த்தி சத்தியேந்திரன் அவர்கள் 22-04-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை சத்தியமூர்த்தி, வள்ளிநாயகி சத்தியமூர்த்தி தம்பதிகளின் அன்பு மகனும், திரு. மித்திரதேவா காலஞ்சென்ற விஜயலஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்.
ரதினி அவர்களின் பாசமிகு கணவரும், ஜெயத்திரா, பிரம்மி ஆகியோரின் பாசமிகு தந்தையும்.
காலஞ்சென்ற ரவீந்திரன் மற்றும் ஆனந்தி, சுரேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்.
அம்பிகா, ஆனந்தன், ஜேகதா, விஜியேந்திரா, குமரேந்திரா, துசியந்தி, காலஞ்சென்றவர்களான புவீந்திரா, பாலேந்திரா மற்றும் நிமலேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
Sathyamoorthy Sathyandran, [60], of Markham, ON, Canada, passed away on April 22, 2024.
He was born in Nuwaraeliya, Sri Lanka to Late Thambipillai Sathyamoorthy and Vallinayaki Sathyamoorthy. He grew up in Tellipillai.
In 1990, Sathyandran married Rathini in Toronto, ON, Canada. Sathyandran and Rathini went on to have two children, Jaitra and Brahmi.
He is survived by wife Rathini, two daughters, Jaitra and Brahmi and mother, Vallinayaki.
Funeral Details
Show location:
Visitation
Elgin Mills Cemetery, Cremation & Funeral Centres
1591 Elgin Mills Road East, Richmond Hill, ON, CANADA, L4S 1M9
Get Directions
Monday, 29 Apr 2024 5:00 PM - 9:00 PM
Funeral
Elgin Mills Cemetery, Cremation & Funeral Centres
1591 Elgin Mills Road East, Richmond Hill, ON, CANADA, L4S 1M9
Get Directions